Commissioner Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 05 Jun 2023 08:35:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Commissioner Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்? https://www.kottakuppamtimes.com/8070/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/8070/#respond Mon, 05 Jun 2023 08:35:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8070 பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள்) என வகை பிரித்து அவற்றை தினந்தோறும் வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி நகராட்சி சார்பாக பல...

The post கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்? appeared first on Kottakuppam Times.]]>
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள்) என வகை பிரித்து அவற்றை தினந்தோறும் வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி நகராட்சி சார்பாக பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனை, கோட்டக்குப்பத்தில் சில பகுதிகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது பாராட்டுக்குரியது.

எனினும், பெருவாரியான வீடுகளில் குப்பைகளை – மக்கும் குப்பை என்றும், மக்காத குப்பை என்றும் தனித்தனியாக, பிரித்து தராத காரணத்தால், அவ்வாறு குப்பைகளை பிரிக்கும் பணிகளை துப்புரவு பணியாளர்கள் செய்யவேண்டியுள்ளது, இதனால் – வீடுகளுக்கு சென்று குப்பைகள் அள்ளுவது பாதிக்கப்படுகிறது.

சில நகராட்சி ஊழியர்கள் மக்காத குப்பைகளை வாங்காமல் மக்களிடமே அல்லது அங்கேயே வைத்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக, நேற்று தைக்கால் தெரு சந்திப்பு மற்றும் ஷாதி மஹால் பகுதிகளில் மக்காத குப்பைகளை குப்பை கிடங்கிற்கு எடுத்து போய் கொட்டாமல் அந்தப் பகுதியிலேயே தீயிட்டு கொளுத்தி விட்டு சென்று இருக்கின்றனர்.

குப்பைகள் எரிந்து வரும் நச்சுப் புகையினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனை, கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8070/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம். https://www.kottakuppamtimes.com/7533/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-19 https://www.kottakuppamtimes.com/7533/#respond Fri, 25 Nov 2022 06:29:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7533 கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையராக திரு. மங்கையர்கரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வந்தவாசி நகராட்சியின் ஆணையராக பொறுப்பு வகித்தவர். கோட்டக்குப்பம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் திரு. பானுமதி அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையருக்கு, கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் திரு எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அலுவலக ஊழியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்புகள்...

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையராக திரு. மங்கையர்கரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வந்தவாசி நகராட்சியின் ஆணையராக பொறுப்பு வகித்தவர்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் திரு. பானுமதி அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையருக்கு, கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் திரு எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அலுவலக ஊழியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்புகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7533/feed/ 0
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு. https://www.kottakuppamtimes.com/5719/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/5719/#respond Mon, 31 Jan 2022 08:32:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5719 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் இன்று (31-01-2021) திங்கள்கிழமை, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் திருமதி. பானுமதி தலைமை வகித்தாா். இவர்களுடன் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள், நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர். பயிற்சியின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது, வாக்காளா் பதிவேடு பராமரித்தல், வாக்குப்பதிவு துவங்கும் போதும், வாக்குப்பதிவு முடிவுற்ற பின்பும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தோ்தலில்...

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் இன்று (31-01-2021) திங்கள்கிழமை, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் திருமதி. பானுமதி தலைமை வகித்தாா். இவர்களுடன் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள், நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

பயிற்சியின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது, வாக்காளா் பதிவேடு பராமரித்தல், வாக்குப்பதிவு துவங்கும் போதும், வாக்குப்பதிவு முடிவுற்ற பின்பும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தோ்தலில் பணியாற்றும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5719/feed/ 0
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை https://www.kottakuppamtimes.com/5476/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a3-%25e0%25ae%25b5%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/5476/#respond Thu, 23 Dec 2021 15:41:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5476 வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை.

The post வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை.

The post வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5476/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com). https://www.kottakuppamtimes.com/5471/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-6 https://www.kottakuppamtimes.com/5471/#respond Thu, 23 Dec 2021 08:19:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5471 கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு. 92-பக்கங்கள் கொண்ட முழு வரைவு பட்டியல். (Exclusively only on KottakuppamTimes.com). பதிவிறக்கம் செய்ய: https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/12/KottakuppamTimes_Kottakuppam-Municipality-27-ward-List.pdf நன்றி: திருமதி. பானுமதி, ஆணையர், கோட்டக்குப்பம் நகராட்சி. கோட்டக்குப்பம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துகளின் மீது பொதுமக்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ ஆட்சேபனைகள்/கருத்துக்கள் ஏதும் இருப்பின்‌ நாளை – 24/12/2021 முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல...

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com). appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு.

92-பக்கங்கள் கொண்ட முழு வரைவு பட்டியல். (Exclusively only on KottakuppamTimes.com).

பதிவிறக்கம் செய்ய:

https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/12/KottakuppamTimes_Kottakuppam-Municipality-27-ward-List.pdf

நன்றி: திருமதி. பானுமதி, ஆணையர், கோட்டக்குப்பம் நகராட்சி.

கோட்டக்குப்பம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துகளின் மீது பொதுமக்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ ஆட்சேபனைகள்/கருத்துக்கள் ஏதும் இருப்பின்‌ நாளை – 24/12/2021 முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com). appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5471/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து. https://www.kottakuppamtimes.com/5457/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-5 https://www.kottakuppamtimes.com/5457/#respond Wed, 22 Dec 2021 14:43:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5457 புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் ஆணையர் திருமதி.பானுமதி அவர்களின் பணி சிறக்க கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் ஆணையர் திருமதி.பானுமதி அவர்களின் பணி சிறக்க கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5457/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து. https://www.kottakuppamtimes.com/5456/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/5456/#respond Wed, 22 Dec 2021 14:33:28 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5456 புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கான ஆணையர் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளராக இருந்த திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கான ஆணையர் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளராக இருந்த திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5456/feed/ 0