chinna kottakuppam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 03 Jun 2023 14:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg chinna kottakuppam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். https://www.kottakuppamtimes.com/8061/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-22 https://www.kottakuppamtimes.com/8061/#respond Sat, 03 Jun 2023 14:49:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8061 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – S. ஜெயஸ்ரீ சுகுமார் மற்றும் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – M. ஸ்டாலின் சுகுமார் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மதிப்பெண்...

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – S. ஜெயஸ்ரீ சுகுமார் மற்றும் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – M. ஸ்டாலின் சுகுமார் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 7000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். அதேபோல், இரண்டாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 5000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். மேலும், மூன்றாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 3000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவானது வரும் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு, சின்ன கோட்டக்குப்பம் கன்னிக்கோயில் தெரு, தோப்புத் தெரு சந்திப்பில் நடைபெறவுள்ளது.

இதில் சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், இந்த வருடம் தேர்வு எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 460 மேல் மதிப்பெண் பெற்றவர்களும், அதே போல் 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் 550 மதிப்பெண் மேல் பெற்றிருக்கும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் online-ல் பதிவிறக்கம் செய்த சான்றிதழை அனுப்பலாம்.

தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை (MARK SHEET) நேரிலோ அல்லது கீழ் காணும் வாட்ஸ் அப் நம்பரிலோ அனுப்பி வைக்கலாம்.

வாட்ஸ் அப் எண்
9894781803, 9629400468

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8061/feed/ 0
சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7882/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%2599%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7882/#respond Tue, 11 Apr 2023 06:56:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7882 கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற...

The post சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார் அவர்கள் வழங்கினார்.

மேலும், இதுவரை 60 கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு இந்த அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7882/feed/ 0