camp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 25 Feb 2022 15:53:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg camp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். https://www.kottakuppamtimes.com/5923/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5923/#respond Fri, 25 Feb 2022 15:53:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5923 தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை...

The post கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது

கடந்த ஜனவரி 23ம் தேதி போடவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 27ம் தேதி, 43 ஆயிரத்து, 51 மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, கோட்டக்குப்பத்தில் கீழ் கண்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5923/feed/ 0
கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! https://www.kottakuppamtimes.com/5276/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-7-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5276/#respond Fri, 29 Oct 2021 13:12:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5276 கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம். அரசு...

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (30-10-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  4. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  8. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  9. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

The post கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5276/feed/ 0