blood donation Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 25 Aug 2020 07:27:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg blood donation Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம். https://www.kottakuppamtimes.com/2710/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/2710/#respond Tue, 25 Aug 2020 07:27:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2710 கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள். 25/08/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சர்பாக மாவட்ட செயலாளர் M.முஹம்மது இலியாஸ் தலைமையில் இரத்ததான முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் இப்ராஹிம் அவர்களும் மாவட்ட பொருளாளர்...

The post கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம். appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.

மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள்.

25/08/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சர்பாக மாவட்ட செயலாளர் M.முஹம்மது இலியாஸ் தலைமையில் இரத்ததான முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் இப்ராஹிம் அவர்களும் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹை அவர்களும் மற்றும் கோட்டக்குப்பம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றதுநடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை கண்காணிப்பாளர் அஜெய் தங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் 30 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

The post கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2710/feed/ 0