arabic college Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 15 Aug 2024 04:37:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg arabic college Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/8958/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-9 https://www.kottakuppamtimes.com/8958/#respond Thu, 15 Aug 2024 04:37:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8958 இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலக செயற்குழு உறுப்பினர், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8958/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7071/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-5 https://www.kottakuppamtimes.com/7071/#respond Sun, 14 Aug 2022 18:02:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7071 சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் ஹாஜி யஹ்யா மன்பயீ அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முஹம்மது இலியாஸ், ஹாஜி V. R. முஹமது...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் ஹாஜி யஹ்யா மன்பயீ அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முஹம்மது இலியாஸ், ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், சபியுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அப்துல் குத்தூஸ், பிலால் முகமது, ரஹமதுல்லாஹ், முஹமது பாரூக், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஃபக்ருதீன் பாருக், அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ், SMJ அமீன், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7071/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. https://www.kottakuppamtimes.com/6065/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-4 https://www.kottakuppamtimes.com/6065/#respond Sat, 12 Mar 2022 14:22:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6065 கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் ரப்பானியா அரபிக்கல்லூரியின் உயர்மட்ட குழு தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்க, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஓ. அசரப் அலி, எஸ். ஷபியுல்லா, ஹாஜி Y....

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ரப்பானியா அரபிக்கல்லூரியின் உயர்மட்ட குழு தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்க, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஓ. அசரப் அலி, எஸ். ஷபியுல்லா, ஹாஜி Y. இஹ்சானுல்லாஹ், முன்னாள் செயலாளர் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்க, செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி கமால் முஸ்தபா ஆண்டறிக்கை வாசிக்க, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் உலமா பெருமக்கள், ரப்பானியா ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை ரப்பானிய்யா பேராசிரியர் சர்தார் ஹஜ்ரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இறுதியில் செயற்குழு உறுப்பினர் முகமது அவர்கள் நன்றியுரை கூற ரப்பானிய்யா பேராசிரியர் அபுதாஹிர் ரஷாதி ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் தாய்மார்கள், பெரியவர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த ஜமாத்தார்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6065/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது https://www.kottakuppamtimes.com/4905/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf-2 https://www.kottakuppamtimes.com/4905/#respond Sun, 15 Aug 2021 06:53:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4905 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி செயலாளர் ஹாஜி முஹமது முஸ்தபா அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக், பிலால் முகமது, அமீர் பாஷா, ரஹமதுல்லாஹ், அஞ்சுமன்...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி செயலாளர் ஹாஜி முஹமது முஸ்தபா அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக், பிலால் முகமது, அமீர் பாஷா, ரஹமதுல்லாஹ், அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி, SMJ அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4905/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு… https://www.kottakuppamtimes.com/4648/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/4648/#respond Mon, 21 Jun 2021 08:27:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4648 கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2021, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளியூரைச்சார்ந்த அன்பர்கள், தங்களின் குர்பானி பங்கு தொகையை கீழ்க்கண்ட வங்கிகணக்கிள் செலுத்தியபிறகு கீழ்க்கண்ட செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். DD/CHEQUE/Transfer செய்வதற்கு S.B A/c No.488877214 IFSC Code: IDIB000K049...

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு… appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2021, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- 

உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியூரைச்சார்ந்த அன்பர்கள், தங்களின் குர்பானி பங்கு தொகையை கீழ்க்கண்ட வங்கிகணக்கிள் செலுத்தியபிறகு கீழ்க்கண்ட செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

DD/CHEQUE/Transfer செய்வதற்கு

S.B A/c No.488877214
IFSC Code: IDIB000K049
Indian bank, kottakuppam. Branch
In favour of AL jamiathur Rabbania Arabic college Kottakuppam.

குர்பானியின் மூலம் கிடைக்கும் தொகையை மாணவர்களின் உணவிற்காக செலவிடப்படுகிறது.

இப்படிக்கு,
நிர்வாகிகள். ‌ ‌
அல்ஜாமி அத்துர்ரப்பானிய்யா ‌அரபிக்கல்லூரி, ரப்பானியா பெண்கள்அரபிக் கல்லூரி மற்றும் அறப்பணி சங்கம்.
1, பள்ளிவாசல் தெரு,
கோட்டக்குப்பம் 605104.
போன்: 0413 2237936,
செல்: 9003529730

Rabaniya Arabic College Kottakuppam Qurbani 2021 (2)
The post கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு… appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4648/feed/ 0
கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்! https://www.kottakuppamtimes.com/3536/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/3536/#respond Tue, 26 Jan 2021 06:57:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3536 கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3536/feed/ 0
ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா https://www.kottakuppamtimes.com/658/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jamia-masjid-rabannia-2018 https://www.kottakuppamtimes.com/658/#respond Mon, 07 May 2018 06:28:07 +0000 http://www.kottakuppamtimes.com/?p=658 ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா. இந்த ஆண்டு 4 ஆலிம்கள் 1 ஹாபிழ் மற்றும் 29 முபல்லிகாக்கள் பட்டம் பெற்றார்கள்.

The post ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா appeared first on Kottakuppam Times.]]>
ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா.

இந்த ஆண்டு 4 ஆலிம்கள் 1 ஹாபிழ் மற்றும் 29 முபல்லிகாக்கள் பட்டம் பெற்றார்கள்.

The post ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/658/feed/ 0