anjuman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 15 Aug 2025 03:46:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg anjuman Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் https://www.kottakuppamtimes.com/9500/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-10 https://www.kottakuppamtimes.com/9500/#respond Fri, 15 Aug 2025 03:46:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9500 நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை நிகழ்த்தினார். அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ் கூடுதல் சிறப்புரையுடன் விழாவை நிகழ்த்தினார். இதில் அஞ்சுமன் நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மற்றும் மதரசா மாணவர்கள் எனப்...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை நிகழ்த்தினார்.

அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ் கூடுதல் சிறப்புரையுடன் விழாவை நிகழ்த்தினார்.

இதில் அஞ்சுமன் நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மற்றும் மதரசா மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடி, சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9500/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை https://www.kottakuppamtimes.com/9464/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-9 https://www.kottakuppamtimes.com/9464/#respond Mon, 07 Jul 2025 16:02:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9464 கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று(06/07/2025) காலை 9:30 மணியளவில் கோட்டக்குப்பம் மிராக்கிள் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறையில், TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன. மாணவ மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்று தெளிவுபடுத்திக்கொண்டனர்....

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று(06/07/2025) காலை 9:30 மணியளவில் கோட்டக்குப்பம் மிராக்கிள் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில், TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன. மாணவ மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்று தெளிவுபடுத்திக்கொண்டனர்.

TNPSC குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவியாக இருந்தது என மாணவ மாணவிகள் பட்டறை முடிவில் தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9464/feed/ 0
அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. https://www.kottakuppamtimes.com/9264/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9264/#respond Wed, 05 Feb 2025 16:05:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9264 சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக நடைபெற்றன. பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப் முன்னிலை வகித்தார். இறைமறை வசனம் ரிதா மற்றும் இக்ரா ஆகியோரால் ஓதப்பட்டது. வரவேற்புரையை அபுதாஹிர் நிகழ்த்தினார். அஞ்சுமன்...

The post அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக நடைபெற்றன.

பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப் முன்னிலை வகித்தார். இறைமறை வசனம் ரிதா மற்றும் இக்ரா ஆகியோரால் ஓதப்பட்டது. வரவேற்புரையை அபுதாஹிர் நிகழ்த்தினார். அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தை பிலால் முஹம்மது மற்றும் பேராசிரியர் முரளி அரூபன் ஆகியோர் அறிமுகப்படுத்தி, நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அஞ்சுமன் வலைதளத்தை முஹம்மது இலியாஸ் திறந்து வைத்தார். ஸ்ரீதர் சுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். ஹாஜாத் அலி வலைதளத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அஞ்சுமன் பதிப்பகத் தொடக்க விழாவை நகராட்சி தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி திறந்து வைத்தார். முனைவர் நா இளங்கோ பதிப்பகம் மற்றும் அதன் முதல் நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். கோட்டை கலீம் எழுதிய “மெய்மொழி” கவிதை நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் கவிஞர் ஜெ. ஹாஜாகனி வெளியீட்டுச் சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் பா. சிவகுமார் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.

முஹம்மது அனஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். லியாகத் அலி கலிமுல்லா நன்றியுரை வழங்கினார். அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பெண்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9264/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா. https://www.kottakuppamtimes.com/8956/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-7 https://www.kottakuppamtimes.com/8956/#respond Thu, 15 Aug 2024 04:17:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8956 நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு, தேசிய...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு, தேசிய கீதம் பாடி, நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8956/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8489/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-6 https://www.kottakuppamtimes.com/8489/#respond Fri, 26 Jan 2024 17:14:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8489 நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர் நா இளங்கோ அவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர் நா இளங்கோ அவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக உறவாடல் வாயிலாகவும் இன்னும் உறுதியோடு களத்தில் நிற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உற்ற துணையாக பெரும்பான்மை சமூகத்தினர் கரங் கோர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8489/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. https://www.kottakuppamtimes.com/8175/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-5 https://www.kottakuppamtimes.com/8175/#respond Tue, 15 Aug 2023 06:11:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8175 நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் திரு. ஆதிமூலம் அஞ்சுமன் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் திரு. ஆதிமூலம் அஞ்சுமன் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8175/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/7612/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-4 https://www.kottakuppamtimes.com/7612/#respond Thu, 26 Jan 2023 06:28:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7612 நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் குடியரசு தின வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர்...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் குடியரசு தின வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் ஜி. ஜலாலுதீன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி, இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன், அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும், அஞ்சுமன் வளாகத்தில் நடைபெற்ற கல்வி, சமூகநல உதவிகள் வழங்கும் நிகழ்வு அஞ்சுமனின் துணைத் தலைவர் கோஸி. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் சிறப்புரையாற்றினார்.

சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர், நர்சிங் பயிலும் மாணவர், ஹெமரிக்ஸ் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அஞ்சுமனின் உயர்மட்ட ஆலோசகர்கள் ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராகிம், ஹாஜி அ.ர. அப்துல் குத்தூஸ், கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் பொறுப்பாளர் சாதிக் பாஷா, அஞ்சுமன் நிர்வாகக் குழு பொறுப்பாளர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7612/feed/ 0
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா. https://www.kottakuppamtimes.com/7072/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-3 https://www.kottakuppamtimes.com/7072/#respond Mon, 15 Aug 2022 02:48:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7072 1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாஹுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத்...

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா. appeared first on Kottakuppam Times.]]>
1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாஹுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள், “நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மூவர்ணக் கொடியை ஏற்றிய அறிவு மையம் அஞ்சுமன். தொடர்ந்து பல வருடங்களாக தேசியக் கொடியை ஏற்றுவதும் சுதந்திரத்தை நெஞ்சுக்கு நெருக்கமானதாகவும் கொண்டாடுவதும் பல்வேறு இஸ்லாமிய மத நிறுவனங்களின் பணி. அஞ்சுமனின் அந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும்” என கூறினார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7072/feed/ 0
கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6850/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/6850/#respond Mon, 27 Jun 2022 15:25:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6850 ‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு, முதல் அமர்வில் Dr. ஷாஹின் சுல்தானா, பேராசிரியர் முனைவர் நா இளங்கோ மற்றும் Dr. S. I. ஹுமாயூன் அவர்களும் பாதுகாப்பு துறைகளில் உயர்...

The post கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு, முதல் அமர்வில் Dr. ஷாஹின் சுல்தானா, பேராசிரியர் முனைவர் நா இளங்கோ மற்றும் Dr. S. I. ஹுமாயூன் அவர்களும் பாதுகாப்பு துறைகளில் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இரண்டாவது அமர்வில் பேராசிரியர் முனைவர் முஹம்மது ரஃபீக் அவர்கள் ஆள்வினை இன்மை பழி என்ற தலைப்பில் உரையாற்றினார். மூன்றாவது அமர்வில் முகம்மது ரபிக் அவர்கள் உயர்கல்வி படிப்புகளும் மற்றும் வேலைவாய்ப்புகளும் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் மூலம் எடுத்துரைத்தார்.

எதைப் படிக்க வேண்டும் என்பதை விட எதற்கு படிக்க வேண்டும் என்பதையும்,
வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை, எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன, உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள், கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து கல்வியாளர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், குறிப்பாக இதில் 127 மாணவ/மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் மூலம் சந்தேகங்கள் தனித்தனியாக நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முடிவில் கோட்டக்குப்பத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ/மாணவிகளுக்கு சிறப்பிக்க பட்டனர். இதில், 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற முகமது யாசிர், இரண்டாவது மதிப்பெண் பெற்ற சாஹிரா பேகம் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற துர்கா அவர்களுக்கு சிறப்பிக்க பட்டனர். அதேபோல், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த ஷயிலா அவர்களுக்கும், இரண்டாவது மதிப்பெண் பெற்ற முஹம்மத் நிஷால் அவர்களுக்கும் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற சுபாஷ் அவர்களும் சிறப்பிக்கப் பட்டனர். மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ரிஷால் அக்தர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலக பொது செயலாளர் லியாக்கத் அலி கலிமுல்லா அவர்கள் தொகுத்து வழங்கினார், Y. முஹம்மது அனஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் குவைத் ஜமாத் இதுவரை செய்த செயல்பாடுகளை குறித்து ஜைனுதீன் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலகம் மற்றும் கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகிகள் இணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் A.R. சாதிக் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

The post கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6850/feed/ 0
கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் https://www.kottakuppamtimes.com/6844/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/6844/#respond Sun, 26 Jun 2022 06:15:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6844 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு...

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் “கல்வி வழிகாட்டி 2022” நிகழ்வில் பொது மேடையில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுடன், ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் நேரடி கள அனுபவங்களையும் பகிர உள்ளனர்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6844/feed/ 0