ambulance Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 12 Aug 2021 16:53:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ambulance Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/4899/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-4 https://www.kottakuppamtimes.com/4899/#respond Thu, 12 Aug 2021 16:52:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4899 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MISc...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MISc உரை நிகழ்த்தினார், இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் மற்றும் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் ஆவடி இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் அவசர இரத்த தானம் வழங்கிய இரத்தக் கொடை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4899/feed/ 0
கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை https://www.kottakuppamtimes.com/4883/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-3 https://www.kottakuppamtimes.com/4883/#respond Wed, 04 Aug 2021 07:43:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4883 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். 763918877776392887777639388777 (குறிப்பு: மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து தரப்படும்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோட்டக்குப்பம் கிளை, விழுப்புரம் மாவட்டம்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.

எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.

7639188777
7639288777
7639388777

(குறிப்பு: மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து தரப்படும்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோட்டக்குப்பம் கிளை, விழுப்புரம் மாவட்டம்.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4883/feed/ 0