al-ansar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 04 Sep 2023 07:15:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg al-ansar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/8243/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/8243/#respond Mon, 04 Sep 2023 07:15:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8243 கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு தனது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக (BSc., Physician Assistant) ரூபாய் 10,000(பத்தாயிரம்) ஆரம்ப உதவியாக அல்-அன்சார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு தனது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக (BSc., Physician Assistant) ரூபாய் 10,000(பத்தாயிரம்) ஆரம்ப உதவியாக அல்-அன்சார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8243/feed/ 0