AIMIM Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 27 May 2022 15:28:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg AIMIM Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6722/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/6722/#respond Fri, 27 May 2022 15:28:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6722 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு தலங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் பாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் நின்று நீதி வழங்க வலியுறுத்தி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் நகராட்சி...

The post கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு தலங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் பாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் நின்று நீதி வழங்க வலியுறுத்தி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு A. அஸ்ரப்அலி நகர தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் A.R. முகமது அலி, M.Y. பலுலுல்லா, A. கலிலூர் ரஹ்மான், I. முஹமது சலீம், J. முஹமது பஷீர், K.சர்புதீன் , A. ஜாபர் அலி அவர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு A.R. மஜீத் இன்டர்நேஷனல், H. முஹம்மது இக்பால், பாவாணன், S.A.K. ஹபீப் முஹமது, J. முகம்மது அனஸ், B. அப்துல் காதர், A. லியாகத் அலி, J. சம்சுதீன், இரா மங்கையர் செல்வன், M. முஜிபுர் ரஹமான், M.G. முபாரக், A. அன்சாரி, A.H லியாக்கத் அலி, M. முகமது அப்பாஸ் ஆகியவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக யாசின் அவர்கள் நன்றியுரை கூறினார்.

The post கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6722/feed/ 0