27ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 11 Apr 2022 14:54:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg 27ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. https://www.kottakuppamtimes.com/6234/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586 https://www.kottakuppamtimes.com/6234/#respond Mon, 11 Apr 2022 14:54:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6234 கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS...

The post மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS ஜெயமூர்த்தி, துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், பாபு என்கின்ற பக்ருதீன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

The post மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6234/feed/ 0