17th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 09 Mar 2022 15:17:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg 17th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு https://www.kottakuppamtimes.com/6022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-17-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6022/#respond Wed, 09 Mar 2022 15:17:33 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6022 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நெடுங்காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டி 17-வது வார்டு முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தார்கள். வேங்கை தெரு, மாமுலப்பை தெரு, பஜார் தெரு, மற்றும் ரஹ்மான் நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அப்பகுதியிலேயே சம்பு அமைத்து, அதன் மூலம் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம்...

The post கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நெடுங்காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டி 17-வது வார்டு முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தார்கள்.

வேங்கை தெரு, மாமுலப்பை தெரு, பஜார் தெரு, மற்றும் ரஹ்மான் நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அப்பகுதியிலேயே சம்பு அமைத்து, அதன் மூலம் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று தீர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரையை நகராட்சி ஆணையர் அவர்களும் நகரமன்ற தலைவர் அவர்களும் பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

The post கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6022/feed/ 0