14th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 11 Apr 2023 06:56:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg 14th ward Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/7882/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%2599%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7882/#respond Tue, 11 Apr 2023 06:56:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7882 கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற...

The post சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார் அவர்கள் வழங்கினார்.

மேலும், இதுவரை 60 கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு இந்த அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7882/feed/ 0