வேலைவாய்ப்பு பகுதி Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 04 Jul 2015 08:01:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg வேலைவாய்ப்பு பகுதி Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி https://www.kottakuppamtimes.com/45/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25ae%25b8%25e0%25af%258d-2-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/45/#respond Sat, 04 Jul 2015 08:01:35 +0000 http://www.kottakuppamtimes.com/?p=45 உத்தரப் பிரதேச மாநில வருவாய் துறையில் காலியாக உள்ள 12000 கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 12000 பணி: கணக்காளர் (Lekhpal) தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.150. மற்றத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்...

The post பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி appeared first on Kottakuppam Times.]]>

உத்தரப் பிரதேச மாநில வருவாய் துறையில் காலியாக உள்ள 12000 கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12000

பணி: கணக்காளர் (Lekhpal)

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.150. மற்றத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 – 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2000

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.07.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2015

எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை பெறுவதற்கான தேதி: 10.08.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://bor.up.nic.in அல்லது https://uplr.digialm.com/EForms/html/form2536/ADVERTISEMENT_Final.pdf என்ற இணையகளத்தை பார்க்கவும்.

The post பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/45/feed/ 0