20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(18/03/2023) மாலை ஜமியத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. பிறகு மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 2

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

‘பெருநாளின் சுன்னத்துக்கள்‌’ – மெளலவி. அல்ஹாபிழ். N. அக்பர் சாதிக் ஸலாஹி பாஜில் மழாஹிரி

Leave a Comment