20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக 05-03-2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பரக்கத் நகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள TNTJ மர்கஸில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்னும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 10,11,12 ஆவது படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் முஹம்மது ரியாஸ் MBA அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் அறிவுரை வழங்கினார் மற்றும் தமிமுல் சாதிக் B.E அவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி மற்றும் எளிய முறையில் மனனம் செய்யும் முறை என்ற தலைப்பில் அறிவுரை வழங்கினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் நடத்திய முப்பெரும் விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment