25.6 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சுதந்திரதின உரையை மொளலவி ஹாஜாத்துல்லா ரப்பானி நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

சவூதி அரேபியாவில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

Leave a Comment