20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை (29-05-2021), “கோட்டக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில்“, காலை 9.30 மணி முதல் முற்பகல் 1:30 மணி வரை, 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்ட்டவருக்கு சிறப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளைஞர்கள் ஆர்வத்துடன், காலை முதலே வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும்.

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

Leave a Comment