34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செடிகளுக்கு மூடாக்கு இடவும், பறவைகளுக்கு உணவு மற்றும் நீர் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

டைம்ஸ் குழு

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு

Leave a Comment