February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும், இந்த முகாமில் வந்து தங்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு

டைம்ஸ் குழு

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்! கோட்டக்குப்பதிலிருந்து பேருந்து வசதி!

டைம்ஸ் குழு

Leave a Comment