கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம். தற்போது கோட்டகுப்பம் பேரூராட்சியில் புயல் நடவடிக்கை சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். இவர்களுடன் MLA சக்ராபாணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment