34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோட்டக்குப்பம் பொம்மையார் பாளையம் மரக்காணம் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது

இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் வானூர் மரக்காணம் வட்டாட்சியர்கள் மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கோட்டகுப்பம் பேரிடர் மேலாண்மை தன்ணார்வலர்கள் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் பெண்களுக்கு லைலத்துல் கதர் தொழுகை ஏற்பாடு

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

Leave a Comment