20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
பிற செய்திகள்

ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு விசிக நிதி உதவி

திருவெண்ணெய்நல்லூர் அருகில் சிறுமதுரையில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.

ஜெயஶ்ரீயின் பெற்றோரான ஜெயபால், ராஜி ஆகியோருக்குக் காணொலி மூலம் எழுச்சித் தமிழர் பேசி ஆறுதல் படுத்தினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி.

டைம்ஸ் குழு

புற்றுநோய் அனுக்களை அழிக்க பயன்படும் மஞ்சள்.

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment