34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் ஆலோசனை கூட்டம்.

144 தடை உத்தரவு இருப்பதால் நோன்பு காலங்களில் எவ்வாறு தம்மை நடைமுறைப்படுத்திக் கொள்வது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள், பேரூராட்சி மன்றம் செயல் அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் கோட்டகுப்பத்தில் சார்ந்த அனைத்து பள்ளி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறினார்.

இறுதியில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

முழு ஊரடங்கு… பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment